Tuesday, March 9, 2010

வற்றாத வங்கித்துறை

ங்கிச் சேவைகளின் முக்கியத்துவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் வங்கித்துறையில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 50ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டும் அதே அளவு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP