Tuesday, March 9, 2010

Hindustan Machine Tools- 175 Vacancies- Diploma



பெங்களூரில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் டெக்னீசியன் டிரெய்னீயாக பணிபுரியும் வாய்ப்பு. 175 காலியிடங்கள்.

கல்வித் தகுதி: 
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் 3ஆண்டு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி.

வயது: 25க்கு மிகாமல்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


The Joint General Manager (HRM),
HMT Machine Tools Limited,
Bangalore Complex,
Bangalore- 560 013


விண்ணப்பம் சேர கடைசி நாள்: 25-3-2010

மேல் விவரங்களுக்கு: www.hmtindia.com

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP