N.T.P.C -Officers- 438 Vacancies- Graduates
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் (என்.டி.பி.சி) நிர்வாகப் பயிற்சியாளர் ஆக பணிபுரியும் வாய்ப்பு. காலியிடங்கள்:438 (எலக்ட்ரிக்கல்: 110, மெக்கானிக்கல்: 162, சிவில்: 48, கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்: 58, மனித வளம்: 20, நிதி: 40)
பணியின் பெயரும், தகுதிகளும்:
என்ஜினீயரிங் எக்சிகியூட்டிவ் டிரெய்னி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ ஏ.எம்.ஐ.இ கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், கன்ட்ரோல் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது பி.டெக். (ரெகுலர்) 65மதிப்பெண்களுடன் தேர்ச்சி. இறுதியாண்டு படிப்பவர்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பம் செய்யலாம்.
நிர்வாகப் பயிற்சியாளர் (மனித வளம்):
தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 2ஆண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு/ முதுநிலைப் பட்டயத்தில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
நிர்வாகப் பயிற்சியாளர் (நிதி):
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சி.ஏ/ ஐ.சி.டபிள்யூஏ படிப்பு. இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி: 1-1-2010 தேதியின் படி என்ஜினீயரிங் பிரிவுகளுக்கு அதிகபட்சம் 27வயது. மனிதவளம் மற்றும் நிதி பிரிவுகளுக்கு அதிகபட்சம் 29வயதுக்கு மிகாமல்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில்
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் செய்ததற்கான பிரிண்ட் அவுட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட போட்டோ ஒட்டி அத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் பின் வரும் முகவரிக்கு 31-3-2010க்குள் சேரும் வகையில் சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க 22-3-2010 கடைசி நாள்.
மேல் விவரங்களுக்கு: www.ntpccareers.net

HR Recruitment Group,
NTPC Ltd,
Post Box No.004,
Head Post Office,
Lodhi Road,
New Delhi- 110 003
மேல் விவரங்களுக்கு: www.ntpccareers.net