Indian Navy- Officers Post- Graduates
இந்திய கடற்படை நிர்வாகப்பிரிவில் (பொதுப்பணி/ஹைட்ரோ பிரிவு) குறுகிய கால பணித்திட்டத்தின் கீழ் அதிகாரிகளாக பணிபுரியும் வாய்ப்பு. மணம் ஆகாத இந்திய ஆண் குடிமகன்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் பட்டம்- 65சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. என்.சி.சி. நேவல் விங் பிரிவில் சீனியர் டிவிஷனில் சி சான்றிதழ். அல்லது ஏ.ஐ.சி.டி.இ.யால் அங்கீகரிக்கப்பட்ட - -கல்வி நிறுவனத்தில் இருந்து பி.இ அல்லது பி.டெக் படிப்பு - 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கணிதம் மற்றும் பிராபபலிட்டி/ புள்ளியியல் பாடங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 75சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
வயது: 19 1/2- 25 வயதுக்குள்
உடற்தகுதி: குறைந்த பட்ச உயரம் 157 செ.மீ. உயரத்திற்கேற்ற எடை. குறிப்பிட்ட அளவின்படி சரியான கண்பார்வை.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு,நேர்முகத் தேர்வு, மருத்துவ தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்.
விண்ணப்பம் சேர கடைசி தேதி: 30-03-2010
அனுப்ப வேண்டிய முகவரி:
POST BAG NO.04, NIRMAN BHAWAN, NEW DELHI- 110 011
மேல் விவரங்களுக்கு: www.nausena-bharti.nic.in
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் பட்டம்- 65சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. என்.சி.சி. நேவல் விங் பிரிவில் சீனியர் டிவிஷனில் சி சான்றிதழ். அல்லது ஏ.ஐ.சி.டி.இ.யால் அங்கீகரிக்கப்பட்ட - -கல்வி நிறுவனத்தில் இருந்து பி.இ அல்லது பி.டெக் படிப்பு - 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கணிதம் மற்றும் பிராபபலிட்டி/ புள்ளியியல் பாடங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 75சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.வயது: 19 1/2- 25 வயதுக்குள்