தமிழ்நாட்டில் பூத்துக்குலுங்க உள்ள புதிய ஐ.டி.பூங்காக்கள்
தமிழ்நாட்டில் இந்த (2011) ஆண்டின் இறுதிக்குள் ஐந்து ஐ.டி.பூங்காக்கள் திறக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஐ.டி.பூங்காவான சென்னை சோழிங்கநல்லூர் ஐ.டி.பூங்கா ஏப்ரலில் திறக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஐ.டி.பூங்காக்களும் அடுத்தடுத்து திறக்கப்பட உள்ளன.
இவை தவிர சேலம், வேலூர், ஓசூர் என முக்கிய நகரங்களிலும் ஐ.டி.பூங்காக்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ஐ.டி. பூங்காக்கள் பூத்துக்குலுக்க தொடங்கும் பட்சத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா...என்ன?