HCL BPO- Technical Support Officers (Graduates/ Non- Graduates)
ஐ.டி., தொழில் நுட்பத்துறையில் பெயர் பெற்று விளங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் ஹெச்.சி.எல் - பி.பி.ஓ-வில் டெக்னிக்கல் சப்போர்ட் ஆபீஸர்களாக (TECHNICAL SUPPORT OFFICERS for Voice Based Process) பணியாற்றும் வாய்ப்பு.
கல்வி மற்றும் இதர தகுதிகள்:
+2 / ஹயர் செகண்டரி/ டிப்ளமோ/ பி.ஜி டிப்ளமோ/ கிராஜூவேட்ஸ்/போஸ்ட் கிராஜூவேட்ஸ் (எந்தப் பாடத்திலும்)
- புதுமுகங்கள்/ 3ஆண்டு அனுபவம் கொண்டவர்கள்
- அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு
- ஆங்கிலத்தில் நன்கு பேசும் திறன்
- சென்னையில் ரொட்டேஷனல் நைட் ஷிப்டுகளில் பணிபுரிய விருப்பம் கொண்டவர்கள்
வயது: 18- 35
விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுய விவரம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்று பயன் அடையலாம்.
Chennai: 10th- 17th March (10am- 5pm), HCL Technologies- BPO Services, Unit-2, Block-1, 84, Greams Road, Chennai- 46
Salem: 12th March (10am- 5pm), HCL- CDC, 57, Opp.Dena Bank, 1st Arumuga Pillayar Koil Street, Gugai, Salem- 6
Madurai: 13th March (10am- 5pm), HCL- CDC, 15, HIG Towers, Opp.Golcha Complex., Anna nagar, Madurai- 20
Tirunelveli: 13rh March (10am- 5pm), Francis Xavier Engg.College, 103-G-2 Bypass Road, Vannarapettai, Tirunelveli-3
Coimbatore: 13th & 14th March (10am- 5pm), HCL-CDC, 316, Sridevi Towers, Gandhi puram, Coimbatore- 12
Virudhunagar: 14th March (10am- 5pm), Sethu Institute of Technology, Pulloor, Kariapatti, Virudhunagar Dt.
Trichy: 14th March (10am- 5pm), HCL Infosystems Ltd, 1/1 Alexandria Road, Cantonment, Trichy- 1
Pondicherry: 14th March (10am- 5pm), HCL- CDC, 213 SV Patel Salai, Pondicherry- 1
உங்கள் சுயவிவரங்களை இ-மெயில் அனுப்ப வேண்டிய முகவரி: careers.bpo@hcl.in
மேல் விவரங்களுக்கு: www.hcl.in