Wednesday, March 10, 2010

Bank of Baroda- Probationary Officers (2010-11)- Vacancies 1200- Graduates

இந்தியாவின் இன்டர்நேஷனல் பாங்க் என்ற அடைமொழியுடன் செயல்பட்டு வரும் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் புரபஸனரி ஆபீஸராக பணியாற்றும் வாய்ப்பு.

அதன் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 1200 (SC-183, ST-91, 0BC- 326, OTHERS-600)
வயது:  21-30 க்குள்
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் அல்லது அதற்கு சமமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு. நல்ல கம்ப்யூட்டர் அறிவு. எம்.எஸ்.ஆபிஸ், பேசிக் அப்ளிகேஷன்ஸ், இன்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்த கற்றிருத்தல்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில்
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 30-05-2010

விண்ணப்பிக்க கடைசி நாள் (ஆன்லைனில் ): 10-04-2010
விண்ணப்பிக்க ஆன்லைன் லிங்க் தொடங்கும் நாள்: 15-03-2010

மேல்விவரங்களுக்கு: www.bankofbaroda.com/recruitment.asp?artid=2275&modid=36

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP