Sunday, February 21, 2010

Radaan Media Works- Various Posts



தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, நடிகை ராதிகா சரத்குமார் நடத்தும் ராடான் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்டில் பல்வேறு பணி வாய்ப்புகள்.

- அட்மினிஸ்ட்டிரேஷன்/ எச்.ஆர்.அஸிஸ்டென்ட்ஸ்:
தகுதி: எச்.ஆர் மற்றும் அட்மின் துறையில் 2-3 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பட்டதாரிகள். கம்ப்யூட்டரில் நல்ல அறிவு. நல்ல பேச்சு, எழுத்துத் திறமை கொண்ட தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
- அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட்ஸ்:
தகுதி: அக்கவுண்ட்ஸ் துறையில் 2-3 ஆண்டுகள் அனுபவம் உள்ள பி.காம் பட்டதாரிகள். டேலி முடித்தவர்களுக்கு முன்னுரிமை.
- ஆபீஸ்/ அவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட்ஸ்:
தகுதி: 1-2 ஆண்டு அனுபவம்
- டிரைவர்கள்:
தகுதி: 3/ 4 வீலர் டிரைவிங்கில் நல்ல அனுபவம்
- புராஜக்ட் கேஷியர்:
தகுதி: 1-2 ஆண்டு அனுபவம்
- புராஜக்ட் எக்சிகியூட்டிவ்ஸ்/ டிரெய்னீஸ்:
தகுதி: மாஸ்/ விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம். 1-2 ஆண்டு அனுபவம். நல்ல எழுத்தாற்றல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
- சவுண்ட் ரிகார்டிஸ்ட்ஸ்/ வீடியோ எடிட்டர்ஸ்:
தகுதி: FTIT-தரமணி அல்லது FTII- புனே அல்லது SRFTI- கொல்கத்தா அல்லது SAE- சென்னை ஆகியவற்றில் படித்தவர்கள், டி.வி அல்லது திரைப்படத்துறையில் 1-3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு 10நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்:
hrd@radaan.tv,

Head- HR,
Radaan Media Works India Limited,
10, Paul Appasamy Street,
Chennai- 600017

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP