Wednesday, February 24, 2010

Indian Forest Service- Officers - Vacancies 84



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) அறிவித்துள்ள இந்திய வனப்பணி (I.F.S)க்கான அதிகாரிகள் தேர்வு. காலியிடங்கள் 84.

வயது: ஜூலை 1, 2010-ல் 21-30க்குள்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம். அதில் அனிமல் ஹஸ்பன்டரி & வெடரினரி சயின்ஸ், தாவரவியல், வேதியியல், ஜியாலஜி, கணிதம். இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் இவற்றில் ஒன்றை படித்திருக்க வேண்டும். அல்லது, விவசாயம், பாரஸ்ட்ரி அல்லது என்ஜினீயரிங் அல்லது இவற்றுக்கு இணையான ஒன்றில் இளநிலை பட்டம்.

போட்டித் தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 10, 2010 முதல்

விண்ணப்பம் சேர கடைசி நாள்: மார்ச் 22, 2010.
அனுப்ப வேண்டிய முகவரி: Secretary, Union Public Service Commission, Dholpur House, Shajahan Road, New Delhi- 110069.

மேல் விவரங்களுக்கு: www.upsc.gov.in/exams/notifications/ifs-2010/ntf-ifs.htm

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP