Saturday, February 20, 2010

Dr. Ambedkar Foundation (Newdelhi)- Officer on Special Duty

புதுடெல்லியில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் ஆதரவில் இயங்கி வரும் தன்னாட்சி அமைப்பான டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷனில் சிறப்பு பணி அதிகாரி பதவி.

டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளை மொழிபெயர்த்தல் மற்றும் வெளியிடுதல் தொடர்பான திட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்தப் பணி ஒப்பந்த அடிப்படையிலானது.
மாதச் சம்பளம்: Rs. 10,900/- (consolidated) 
வயது: குறைந்த பட்சம் 25
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் 3ஆண்டு பணி அனுபவம். ஆங்கிலம், இந்தியில் நன்கு பேசும் ஆற்றல்.
விருப்பம் உள்ளவர்கள் 25.2.2010 அன்று 2.30 P.M. to 6.00 P.M க்குள்  Dr. Ambedkar Foundation, 15, Janpath, New Delhi-110 001 என்ற முகவரியில் நடக்கும் நேர்முகத் தேர்வில் அசல் சான்றுகளுடன் பங்கேற்கலாம். (Telephone Nos. 23320571, 23320576, 23320589)
மேல் விவரங்களுக்கு: http://ambedkarfoundation.nic.in

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP