Tamilnadu Public Service Commission- Assistant Surgeon (Dental)- Vacancies 23

வயது: 1/07/2010ல் 30வயதுக்கு கீழ்
தகுதிகள்: டென்டல் சர்ஜரியில் பட்டப்படிப்பு, பதிவு பெற்ற மருத்துவர்
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
தேர்வுக் கட்டணம்: Rs.125
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 19/03/2010, ஆன்லைனில் 17/03/2010
மேல் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in