Monday, February 15, 2010

Dena Bank- I.T. Officer


பொதுத்துறை வங்கியான தேனா வங்கியில் ஐ.டி அல்லது சிஸ்டம்ஸ் ஆபீசர் பணியிடங்கள்.

காலியிடங்கள்: 26

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி அல்லது இ.சி.இ ஆகிய ஏதாவது ஒன்றில் பி.டெக் அல்லது பி.இ.படிப்பு

வயது: 1-4-2010 அன்று 30வயதுக்குள்

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு வழியாக.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கடைசி நாள்: March 8, 2010

மேல் விவரங்களுக்கு: www.denabank.com

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP