Captain T.V- Various Posts
நடிகரும், தே.மு.தி.க. கட்சித் தலைவருமான விஜயகாந்த் தொடங்க உள்ள கேப்டன் டி.வி.யில் பல்வேறு பணி வாய்ப்புகள்
நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு:
- நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்
- நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் (காம்பியர்)
- கிரியேட்டிவ் எக்சிகியூட்டிவ்ஸ்
செய்திப் பிரிவு:
- செய்தி ஆசிரியர் (15ஆண்டு அனுபவம்)
- புல்லட்டின் எடிட்டர் (10ஆண்டுஅனுபவம்)
- சப்- எடிட்டர் (10ஆண்டு அனுபவம்)
- ரிப்போர்ட்டர் (5ஆண்டு அனுபவம்)
- நியூஸ் கோ ஆர்டினேட்டர் (5ஆண்டு அனுபவம்)
- செய்தி வாசிப்பாளர்கள்
- லைப்ரரியன்
- வீடியோ எடிட்டர் (FCP, AVID, SMOKE)
- ஆடியோ என்ஜினீயர்
- கேமராமேன்
- நியூஸ் கரஸ்பான்டன்ட் (மாவட்ட வாரியாக)
எம்.டி.யின் செயலாளர்
- பெண்கள் மட்டும்
வரவேற்பாளர்
- பெண்கள் மட்டும்
தொடர்பு முகவரி:
CAPTAIN MEDIA PVT.LTD.
#31-A,Jawaharlal Nehru Salai,
100 Ft Road,Thirunagar,
Vadapalani,Chennai-600026.
Tel : 2362 0312 / 2362 1664
Email ID : careers@captainmedia.in