Tuesday, February 16, 2010

Indian Overseas Bank- Manager I.T- MMGS II


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர்- தகவல் தொழில் நுட்பம் MMGS II பணியிடங்கள்
காலியிடங்கள்: 25
கல்வித் தகுதி:  கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, டெலிகம்யூனிகேசன் என்ஜினீயரிங் ஆகிய ஏதாவது ஒன்றில் பி.டெக் அல்லது பி.இ பட்டப்படிப்பு. ரெகுலர். 60சதவீத மதிப்பெண்கள் .
வயது: 1/1/2010ல் 21- 30.
தேர்ந்தெடுக்கும் முறை: குழு விவாதம், நேர்முகத் தேர்வு வழியாக
விண்ணப்பக் கட்டணம்: ரு.400
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: மார்ச் 2, 2010
மேல் விவரங்களுக்கு: www.iob.in

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP