Monday, February 15, 2010

Chennai Petroleum Corporation- Refinary Operator

சென்னை பெட்ரோலிய கழகத்தில் (மத்திய அரசு நிறுவனம்) ரிபைனரி ஆபரேட்டர் பணியிடங்கள்.
காலியிடங்கள்: 30
தகுதி: டிப்ளமோ இன் கெமிக்கல் அல்லது பெட்ரோலியம் அல்லது பெட்ரோகெமிக்கல் என்ஜினீயரிங் அல்லது பி.எஸ்.சி வேதியியலில் பட்டப்படிப்பு.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வழியாக
விண்ணப்பக் கட்டணம்- ரு.200
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி-
The Advertiser (CPC:L), Post Box No 9248, Krishna Nagar Head Post Office, New Delhi. Pincode: 110051
விண்ணப்பிக்க கடைசி நாள்: March 10, 2010
மேல் விவரங்களுக்கு: www.cpcl.co.in

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP