பரோடா வங்கி-தேதி நீட்டிப்பு
பரோடா வங்கி 2000 கிளர்க் பணியிடங்களுக்கான வாய்ப்புகளை (
Recruitment of - 2000 - Clerical Personnel - Project 2012) வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க 10/04/2012 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விண்ணப்ப தேதியை 11/06/2012 வரை நீட்டித்தும், கல்வித் தகுதிகளில் மாற்றங்கள் செய்தும் புதிய அறிவிப்பினை பரோடா வங்கி வெளியிட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு:
என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.