Tuesday, May 29, 2012

வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 30-ஆம் தேதியன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அப்பல்லோ பார்மசி, யுரேகா போர்ஃப்ஸ் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களை தேர்வு செய்கின்றனர். 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக வந்து பங்கேற்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கே.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP