கேரள கவர்னர் மரணம்
கேரள கவர்னர் எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர் மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணம் அடைந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த பாரூக் மரைக்காயர் புதுச்சேரி மாநில முதலமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.