Friday, January 27, 2012

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி மானேஜ்மென்ட் டிரெய்னீஸ் பணியிடங்களுக்கான வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 775
சம்பளம்: ரூ.14,500- ரூ.25,700 மற்றும் இதரப் படிகள்
வயது வரம்பு: 20-28
கல்வித்தகுதி: 60சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் எம்.எஸ்.ஆபிஸில் வேலை செய்யும் திறமை
முக்கியக் குறிப்பு: இன்ஸ்டிடியூட் ஆஃப் பாங்கிங் பர்ஸனல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்) 2011-இல் நடத்திய பொது எழுத்துத் தேர்வில் (சி.டபிள்யு.இ) வெற்றி பெற்ற தகுதியானவர்களே பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13-2-2012
மேல் விவரங்களுக்கு:
www.pnbindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP