பாரதியார் பல்கலை முகாம்
இந்திய விமானப் படைத் தலைமையகத்துடன் இணைந்து கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு முகாமை பிப்ரவரி 25-ம் தேதி நடத்த உள்ளது. விமானப் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர், கணக்காளர், வானிலை நிபுணர்கள், விமானப்படை நிரந்தர அதிகாரிகள் போன்ற 1,200 பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன் மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு:
http://www.b-u.ac.in/news.asp?shownews=324
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மேல் விவரங்களுக்கு:
http://www.b-u.ac.in/news.asp?shownews=324
என்ற இணையதளத்தை பார்க்கவும்.