Thursday, February 17, 2011

ரிசர்வ் வங்கி பணி

ரிசர்வ் வங்கியில் அஸிஸ்டென்ட் மானேஜர் பணிகளுக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்த காலியிடங்கள்: 13
வயதுத் தகுதி: 25-45
சம்பளம்: Rs.17000-Rs.33200
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14/03/2011
மேல் விவரங்களுக்கு:
http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2327
என்ற இணையதளத்தை பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP