ஐ.ஓ.சி.எல் வாய்ப்புகள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) நிறுவனத்தில் ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் ஆபரேட்டர், ஜூனியர் சார்ஜ்மேன் ஆகிய பணியிடங்களுக்கான வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 19-03-2011
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 19-03-2011
மேல் விவரங்களுக்கு:
http://www.iocl.com/download/Detail_Advertisement_Word.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.