Wednesday, February 9, 2011

ஐ.ஓ.பி வங்கி அதிகாரி பணி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(ஐ.ஓ.பி) 1000 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வயதுத் தகுதி: 21-30
கல்வித் தகுதி: 60%மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி, கம்ப்யூட்டர் அறிவு. மேலும் பேங்கிங் மற்றும் பைனான்ஸ் படிப்பில் டிப்ளமோ பெற்றிருந்தால் சிறப்புத் தகுதியாக கொள்ளப்படும்.
சம்பளம்: Rs.14500-25700/-
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 22/05/2011
மேல் விவரங்களுக்கு:
http://www.iob.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP