Thursday, December 9, 2010

உலக கிரிக்கெட்-புதிய முறை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் கூட்டாக போட்டியை நடத்தவுள்ளன.இதில் நாக்-அவுட் பிரிவிலிருந்து "யு.டி.ஆர்.எஸ்" முறையை அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்துள்ளது. யு.டி.ஆர்.எஸ். முறை என்பது  நடுவரின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் முறை ஆகும்.
தற்போது யு.டி.ஆர்.எஸ். முறை பல்வேறு டெஸ்ட் போட்டிகளில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு வந்தாலும் அதற்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன.
UDRSUmpire Decision Review System

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP