Thursday, December 9, 2010

முன்னாள் ராணுவத்தினர்

முன்னாள் படை வீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை தீவுத் திடலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் அனைத்து சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP