பாராமெடிக்கல்: 100 பணிகள்
திருநெல்வேலியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இ.எஸ்.ஐ) மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 100.
லேப் டெக்னீசியன், லேப் அசிஸ்டன்ட், ரேடியோகிராபர், ஜூனியர் ரேடியோகிராபர், பார்மசிஸ்ட், பிளாஸ்டர் டெக்னீசியன், பிளாஸ்டர் அசிஸ்டன்ட்,
ஓ.டி.டெக்னீசியன், ஓ.டி.அசிஸ்டன்ட், டென்டல் டெக்னீசியன், பிசியோதெரபிஸ்ட், இ.சி.ஜி. டெக்னீசியன், பிசியோதெரபிஸ்ட், ஸ்டாப் நர்ஸ், சி.எஸ்.எஸ்.டி டெக், சி.எஸ்.எஸ்.டி. அசிஸ்டன்ட், நர்சிங் ஆர்டர்லி/ஸ்ட்ரெச்சர் பேரர்/ அட்டன்டன்ட், குக்மேட்/ மசால்சி/பேரர் ஆகிய பணிகள் இதில் அடங்கும்.
விண்ணப்பங்கள் சேர கடைசி நாள்: 10-01-2011
மேல் விவரங்களுக்கு:
http://esic.nic.in/Recruitment/pmTirunelveli101210.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.