டி.என்.பி.எல்- பணிகள்
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அன்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம் பல்வேறு பணி வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அசிஸ்டென்ட் ஷிப்ட் இன்ஜினீயர், டெபுடி மானேஜர், பிளான்ட் இன்ஜினீயர், அசிஸ்டென்ட் ஹெச்.ஆர் ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 17/11/2010
மேல் விவரங்களுக்கு:
http://tnpl.com/Careers/hr%20advt%2003nov2010%20v1.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்