முதல் உலோகம் செம்பு
பொது அறிவு- வரலாறு
உலோக காலம்* மனிதன் அறிந்த முதல் உலோகம் செம்பு ஆகும்
* வட இந்தியாவில் கற்காலத்தை அடுத்து வந்த காலம் செம்புக்காலம் என அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் தென்னிந்தியாவில் மனிதன் இரும்பைக் கண்டறிந்து பயன்படுத்த தொடங்கினான்.
* சென்னையை அடுத்த பெரும்புதூரில் கற்கால கருவிகளுடன் இரும்பிலான கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன. எனவே தமிழகத்தை பொறுத்தவரை கற்காலத்தை அடுத்து வந்த காலத்தை இரும்புக்காலம் என குறிப்பிடுகின்றனர்.
* உலோக காலத்தில் வேளாண்மை பெரும் வளர்ச்சி பெற்றது
* நெல்சாகுபடி, நீர்ப்பாசன முறை வளர்ச்சி அடைந்தது