Wednesday, July 14, 2010

ஸ்டேட் பாங்க் அதிகாரி பணி

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் மானேஜ்மென்ட் எக்ஸி கியூட்டிவ் ஆக பணிபுரியும் வாய்ப்பு.
பணியின் பெயர்: ஸ்பெஷலிஸ்ட் மானேஜ் மென்ட் எக்ஸிகியூட்டிவ்ஸ்
காலியிடங்கள்: 500
வயது: 25- 35
கல்வித் தகுதி: பிஸினஸ் அட்மினிஸ் டிரேஷன் அல்லது சி.ஏ அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ படிப்பில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ.
பணியின் பெயர்: ஸ்பெஷலிஸ்ட் டெக்னிக்கல் எக்ஸிகியூட்டிவ்ஸ்
காலியிடங்கள்: 60
வயது: 25- 35
கல்வித் தகுதி: பி.இ/ பி.டெக்/ பி.எஸ்.சி (என்ஜினீயரிங்) இன் மெக்கானிக்கல் அல்லது கெமிக்கல்/ பார்மா/ பயோடெக் அல்லது எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஐ.டி அல்லது டெக்ஸ்டைல் அல்லது ஃபுட் டெக்னாலஜி அல்லது மெட்டாலர்ஜி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/08/2010
மேல் விவரங்களுக்கு:
http://sbi.co.in/user.htm

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP