யுகோ வங்கி- 1000 வேலை
கொல்கத்தாவை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் யுகோ வங்கி கிளர்க் பணி யிடங்களுக்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 1000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
வயது: 18- 28
கல்வித் தகுதி: 10+2 வில் 60சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு இணையான படிப்பு அல்லது பட்டப்படிப்பு
சம்பளம்: Rs 7200 –Rs19300 DA,HRA etc
ஆன்லைனில் விண்ண்ப்பிக்க கடைசி நாள்: 28.08.2010
மேல் விவரங்களுக்கு:
http://www.ucobank.com/clerk-rec-Detailed-Advertisement-17jul10.pdf