Wednesday, June 9, 2010

புது சேனல் வாய்ப்புகள்

சென்னையில் உள்ள ஜெனரேஷன் நவ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்றைத் தொடங்க உள்ளது. அதற்கான பணி வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. பணியின் பெயர், தகுதி உள்ளிட்ட தகவல்கள்.
* சீஃப் ஆபரேட்டிங் ஆபீசர்
தகுதி: மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் துறையில் 15 ஆண்டு அனுபவம்

* ஜெனரல் மானேஜர்- புரோகிராமிங்
தகுதி: தமிழ் டி.வி சானல்களில் 10 ஆண்டு அனுபவம். நல்ல கிரியேட்டிவ் திறமை
* ஜெனரல் மானேஜர்- மார்க்கெட்டிங்
தகுதி: டி.வி விளம்பர விற்பனையில் இந்திய அளவில் 10ஆண்டு அனுபவம்
* ஜெனரல் மானேஜர்- டெக்னிக்கல்
தகுதி: சாட்டிலைட் டி.வி சானல்களில் டெக்னிக்கல் இன்ஜினீயராக 10ஆண்டு பணியாற்றிய அனுபவம
* தயாரிப்பாளர்கள்
தகுதி: டி.வி நிகழ்ச்சி தயாரிப்புத் துறையில் 5ஆண்டு அனுபவம். நல்ல கிரியேட்டிவ் திறமை.
* நியூஸ் எடிட்டர்
தகுதி: டி.வி செய்தி தயாரிப்பில் 7ஆண்டு அனுபவம்
* ஒளிப்பதிவாளர்கள்
தகுதி: டி.வி சானலில் பணியாற்றிய அனுபவம்
* எடிட்டர்கள்
தகுதி: FCP/ AVID கையாளும் திறமை, அனுபவம் கொண்டவர்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
HR Manager, Generation Now Media Private Ltd.,
24, G.N. Chetty Road, T.Nagar, Chennai- 600 017
மேல் விவரங்களுக்கு:
hr@gennowmedia.com

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP