Wednesday, June 9, 2010

சின்டிகேட் அதிகாரி ஆகலாம்

சின்டிகேட் வங்கியில் 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியின் பெயர், சம்பளம், தகுதி விவரம்:
பணியின் பெயர்: புரபஸனரி ஆபீஸர்
சம்பளம்: Rs.10000-470/6-12820-500/3-14320-560/7-18240
வயது: 21-30
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (55சதவீத மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேலும்)
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 07.07.2010
மேல் விவரங்களுக்கு:
http://www.syndicatebank.in

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP