Sunday, May 2, 2010

SVIMS- Professor, Medical Officer Posts


திருப்பதியில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸில் புரபஸர் மற்றும் மெடிக்கல் ஆபீசராக பணியாற்றும் வாய்ப்பு. பணியின் பெயர், காலியிட எண்ணிக்கை விவரம்.
புரபஸர்- 12 காலியிடங்கள்
சம்பளம்: Rs.37400-67000 + தர ஊதியம் Rs.10000/- 
அஸோஸியேட் புரபஸர்- 12 காலியிடங்கள்
சம்பளம்: Rs.37400-67000 + தர ஊதியம் Rs.8700/-
அஸிஸ்டன்ட் புரபஸர்- 46 காலியிடங்கள்
சம்பளம்: Rs. 15600-39100 +தர ஊதியம் Rs.6600/- 
கேஸூவாலிட்டி மெடிக்கல் ஆபீஸர்- 4 காலியிடங்கள்
சம்பளம்: Rs.9300-34800 + தர ஊதியம் Rs. 4800
டயலிஸிஸ் மெடிக்கல் ஆபீஸர்- 2 காலியிடங்கள்
சம்பளம்: Rs.9300-34800 + தர ஊதியம் Rs.4800


விண்ணப்பம் சேர கடைசி நாள்: 31/05/2010
மேல் விவரங்களுக்கு:
http://svimstpt.ap.nic.in/JOBS.htm

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP