Sunday, May 2, 2010

BSF- Various Vacancies


எல்லைப் பாதுகாப்புப் படையில் பல்வேறு பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ன. பணியின் பெயர், காலியிட எண்ணிக்கை மற்றும் பிற விவரங்கள்.


சப்- இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.) (மாஸ்டர்)- 13 காலியிடங்கள்
சம்பளம்: Rs.9300-34800
வயது: 20-25
சப்- இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.) (என்ஜின் டிரைவர்)- 13 காலியிடங்கள்
சம்பளம்: Rs.9300-34800
வயது: 20-25
ஹெட் கான்ஸ்டபிள் (ஹெச்.சி) (மாஸ்டர்)- 117 காலியிடங்கள்
சம்பளம்: Rs.5200-20200
வயது: 20-25
ஹெட் கான்ஸ்டபிள் (ஹெச்.சி) (என்ஜின் டிரைவர்)- 56 காலியிடங்கள்
சம்பளம்: Rs.5200-20200
வயது: 20-25 
ஹெட் கான்ஸ்டபிள் (ஹெச்.சி) (ஒர்க்ஷாப்)- 19 காலியிடங்கள்
சம்பளம்: Rs.5200-20200
வயது: 20-25
சி.டி (க்ரு)- 71 காலியிடங்கள்
சம்பளம்: Rs.5200-20200
வயது: 18-25
மேல் விவரங்களுக்கு:
www.bsf.nic.in/recruitment/recruitment.htm

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP