Thursday, May 13, 2010

சென்னையில் கல்வி- வேலைவாய்ப்பு கண்காட்சி

சென்னையில் எஜூகேஷன் டைம்ஸ் நடத்தும் ‘டைம்ஸ் எஜூகேஷன் பொட்டிக் 2010’ கல்வி- வேலைவாய்ப்பு கண்காட்சி.
இடம்: சென்னை வர்த்தக மையம் ( சென்னை டிரேட் சென்டர்), நந்தம்பாக்கம்.
நாள்: 2010 மே 15 மற்றும் 16 ஆம் தேதி
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 7மணி வரை

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP