Wednesday, April 21, 2010

Oil and Natural Gas Corporation (ONGC) Ltd- Graduate Trainees

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பல்வேறு பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது. 
 இளம் என்ஜினீயர்கள், ஜியோ சயின்டிஸ்டுகள் மற்றும் எம்.பி.ஏ, சி.ஏ முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு.
சம்பளம்: Rs.24,900- Rs.50,500
பணியின் பெயர்: கிராஜூவேட் என்ஜினீயர் டிரெய்னீஸ் (கிளாஸ் 1 எக்ஸிகியூட்டிவ்ஸ்)
காலியிடம்: 419
பணியின் பெயர்: கிராஜூவேட் என்ஜினீயர் டிரெய்னீஸ் (ஸ்பெஷல் ரெக்ருட்மெண்ட்)
காலியிடம்: 40
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21/05/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.ongcindia.com/Recruitment/Notices/Advt%20GT%202010.pdf

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP