Bharat Heavy Electricals Limited (B.H.E.L)/ Various Posts/ Engineering Professionals
இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகு மின் நிறுவனத்தில் (பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்) பணி வாய்ப்புகள்.
பணியின் பெயர், காலியிட எண்ணிக்கை மற்றும் பிற விவரங்கள்:
டெபுடி மேனேஜர்: 96
சம்பளம்: Rs. 32900 – Rs. 58000
வயது: 36
அனுபவம்: 9ஆண்டுகள்
மேனேஜர்: 24
சம்பளம்: Rs. 36600 – Rs. 62000
வயது: 39
அனுபவம்: 12ஆண்டுகள்
சீனியர் மேனேஜர்: 14
சம்பளம்: Rs. 43200 – Rs. 66000
வயது: 43
அனுபவம்: 16 ஆண்டுகள்
டெபுடி ஜெனரல் மேனேஜர்: 12
சம்பளம்: Rs. 43200 – Rs. 66000
வயது: 46
அனுபவம்: 19 ஆண்டுகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/04/2010
மேல் விவரங்களுக்கு: http://careers.bhel.in/ltrlive/jsp/et_positions.jsp