Thursday, May 31, 2012

வேலைத்திருவிழா

கே.பி.ஓ, பி.பி.ஓ. துறைகளுக்கான வேலைவாய்ப்பு திருவிழாவை டைம்ஸ்ஜாப்ஸ்.காம் பெங்களூருவில் நடத்த உள்ளது. பெங்களூரு மியூசியம் ரோட்டில் எஸ்.பி.ஐ. அருகில் உள்ள செயின்ட் ஜோசப் ஆண்கள் பள்ளியில் 2/06/2012, 3/06/2012 ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வேலை வாய்ப்புத் திருவிழா நடக்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மேல் விவரங்களுக்கு:
என்ற இணையப் பக்கத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP