வங்கிக் கடன் அதிகாரி பணி
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கிரெடிட் ஆபீஸர் (கடன் அதிகாரி) பணியிடங்களுக்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 450விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.10.2011
மேல் விவரங்களுக்கு:
http://www.unionbankofindia.co.in/UserFiles/CreditOfficerIBPSAD27080609.pdf
என்ற இணையப் பக்கத்தை பார்க்கவும்