Tuesday, February 22, 2011

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு தேர்வினை(விளம்பர எண்: 268) நடத்த உள்ளது. ஜூனியர் அஸிஸ்டென்ட், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்த காலியிடங்கள்: 268
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-03-2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 07-08-2011
மேல் விவரங்களுக்கு:
http://www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP