நேர்க்காணல்கள் (Walk-in)
நிறுவனம்: ஜஸ்ட் டயல் (லோக்கல் தேடுபொறி நிறுவனம்) (Local Search Engine Company)
பணியின் பெயர்: டெலி மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்ஸ் (50 பேர்), மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்ஸ் (20 பேர்), கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ்ஸ் (30 பேர்)
தகுதி: 28 வயதுக்கு குறைந்தவர்கள், சிறந்த தகவல் தொடர்பு திறமை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் நல்ல ஆற்றல் பெற்றவர்கள், குறைந்தது 6மாத பணி அனுபவம் கொண்டவர்கள் (புதுமுகங்களும் விண்ணப்பிக்கலாம்)
நாள்: 2010, மே 26 - ஜூன் 5 வரை.
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்/ முகவரி:
Just Dial Private Limited,
B Wing, 3rd Floor, Temple Steps,
184- 187 Anna Salai, Little Mount,
Saidapet, Chennai- 600 015
Tel: 044- 4210 0000
email: jobschennai@justdial.com