Thursday, May 13, 2010

நேர்க்காணல்கள் (Walk-in)

நிறுவனம்: ஏகான் ரெலிகேர் (லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம்)
பணியின் பெயர்: பிஸினஸ் மானேஜர்ஸ், ரிலேஷன்ஷிப் மானேஜர்ஸ்

தகுதி: பட்டப்படிப்பு/ எம்.பி.ஏ, விற்பனைத் துறையில் (பேங்கிங், ஃபைனான்ஸியல் சர்வீஸஸ், பார்மசூட்டிகல்ஸ், எஃப்.எம்.சி.ஜி அல்லது டெலிகாம் இன்டஸ்டிரிஸ்) 3 ஆண்டுகள் அனுபவம்
நாள்: 2010, மே 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்/ முகவரி:

எண்: 162, முதல் தளம், மெட்ரோ பிளாஸா, அண்ணா சாலை, மவுண்ட் ரோடு, சென்னை- 600 002
email: southrecruitment@aegonreligare.com

website: www.aegonreligare.com

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP