Wednesday, May 12, 2010

ரெப்கோ வங்கியில் 100 பணியிடங்கள்

ரெப்கோ வங்கியில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியின் பெயர், காலியிட எண்ணிக்கை விவரம்:
பணியின் பெயர்: அதிகாரி (ஸ்கேல் I)
காலியிட எண்ணிக்கை: 25
சம்பளம்: ரூ.14500- ரூ.25700
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளநிலை/ முதுநிலை பட்டம். குறைந்த பட்சம் 60சதவீத மதிப்பெண்கள்.
வயது: 21- 30

பணியின் பெயர்: ஜூனியர் அஸிஸ்டன்ட்
காலியிட எண்ணிக்கை: 75
சம்பளம்: ரூ.7200-ரூ.19300
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம்
வயது: 21- 25


விண்ணப்பிக்க கடைசி நாள்: 07/06/2010
மேல் விவரங்களுக்கு:
http://repcobank.com

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP