Monday, May 10, 2010

ரயில்வே அழைக்கிறது

இந்தியன் ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பினை ரயில்வே ரெக்ருட்மென்ட் போர்டு வெளியிட்டுள்ளது. 
பணியின் பெயர், காலியிட எண்ணிக்கை விவரம்.
ஸ்டெனோகிராபர்/ ஜூனியர் ஸ்டெனோகிராபர் (இந்தி/ ஆங்கிலம்)- 670
லா அஸிஸ்டென்ட்- 21
இந்தி அஸிஸ்டன்ட் கிரேடு II - 44
ஃபிங்கர் பிரிண்ட் எக்ஸாமினர்- 4
சீனியர் பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர்- 8
கேட்டரிங் இன்ஸ்பெக்டர்/ மேனேஜர்- 1
அஸிஸ்டன்ட் மாஸ்டர்/ மிஸ்ட்ரஸ்/ டீச்சர்ஸ்- 218
லைப்ரரி கிளர்க்- 1
விண்ணப்பிக்க கடைசி நாள்: 7/06/2010
மேல் விவரங்களுக்கு:
www.rrbchennai.net

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP